எட்டுகுள்ள உலகம் இருக்கு ராமைய்யா.. அஸ்வினின் ரஜினி வீடியோ.. என்ன சொல்ல வருகிறார் தெரியுமா?
Recommended Video

சென்னை: கிரிக்கெட் வீரர் அஸ்வின் டிவிட்டரில் பாட்ஷா பட பாடல் வரியை பாடி டப்ஸ்மேஷ் செய்து இருக்கிறார். இந்த வீடியோ மிகவும் வைரல் ஆகி இருக்கிறது.
ஏற்கனவே அஸ்வின் இதுபோல நிறைய வீடியோக்கள் வெளியிட்டு இருக்கிறார். முக்கியமான ரஜினி பேசும் வசனங்களைத்தான் அதிகம் வெளியிட்டுள்ளார்.
இவரது வீடியோக்கள் தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் வடஇந்தியாவில் வைரல் ஆகும். முக்கிய காரணம் ஒன்றிற்காக இப்போது வீடியோ வெளியிட்டுள்ளார்.

8 மில்லியன் பின்தொடர்பாளர்கள்
அஸ்வின் டிவிட்டரில் கடந்த 2011 ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இருக்கிறார். சமீப காலமாக தீவிரமாக டிவிட் செய்து வைரல் ஆகிக்கொண்டு இருக்கிறார். தற்போது இவருக்கு 8 மில்லியன் பின் தொடர்பாளர்கள் வந்துள்ளார்கள்.
|
வீடியோ
இதற்கு நன்றி தேர்வுக்கு வகையில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் ''ரா ரா ராமையா எட்டுக்குள்ள உலகம் இருக்கும் ராமைய்யா'' என 8 மில்லியனைகுறிப்பிட்டு டப்ஸ்மேஷ் செய்துள்ளார். மேலும் தன்னை இத்தனை வருடமாக பின் தொடரும் மக்களுக்கும், ஆதரவு அளிப்பவர்களுக்கும் நன்றி என்றுள்ளார்.
|
ரஜினி ஃபேன்
இந்த வீடியோ வைரல் ஆகியுள்ளது. இதுகுறித்து இவர் ''டேய் நானே முதல்ல தலைவர் ஃபேன்டா, அப்பறம்தான் இந்த கிரிக்கெட்டர் எல்லாம்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
|
அதே சூப்பர் ஸ்டாரே நீங்கதான்
இவர் ஒருபடி மேல போய் சூப்பர் ஸ்டார் பாடலை பாடியதற்காக ''நீங்கள் ஒரு சூப்பர் ஸ்டார் அஸ்வின்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications