சொத்து மதிப்பில் டாப்பில் மதுசூதனன்... தினகரனுக்கு இவ்வளவு தானா சொத்து?
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் தெரிய வந்தள்ளன.
சென்னை : ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களுடன் சொத்து விவரங்களையும் தாக்கல் செய்துள்ளனர்.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். திங்கட்கிழமையோடு வேட்பு மனு தாக்கல் முடிவடையும் நிலையில் இன்று அதிமுக, திமுக மற்றும் தினகரன் உள்ளிட்டோர் அடுத்தடுத்து மனு தாக்கல் செய்துள்ளனர்.

வேட்பு மனுத் தாக்கலின் போது வேட்பாளர்கள் தங்களின் சொத்து விவரங்களையும் தாக்கல் செய்துள்ளனர். வேட்பாளர்களின் சொத்து மதிப்பில் டாப்பில் இருப்பது அதிமுகவின் மதுசூதனன். அதற்கு அடுத்த இடத்தில் இருப்பவர் டிடிவி. தினகரன்.
அதிமுக வேட்பாளர் மதுசூதனனுக்கு ரூ. 1 கோடியே 49 லட்சம் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சின்னம் கிடைக்காததால் தனித்து களமிறங்கும் டிடிவி. தினகரன் தனக்கு ரூ. 74. 17 லட்சம் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தினகரனனின் அசையும் சொத்துகளின் மதிப்பு - ரூ. 16.73 லட்சம் என்றும் அசையா சொத்துகளின் மதிப்பு ரூ. 57.74 லட்சம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக வேட்பாளர் மருதுகணஷிற்கு ரூ. 12.57 லட்சம் மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications