மெட்டி போட்டு திருமணம்.. பர்ஸ்ட் நைட்.. போலீஸில் புகார்.. ஏமாற்றிய நிலானி: வீடியோவில் அம்பலமான உண்மை
சீரியல் நடிகை நிலானி உதவி இயக்குநர் காந்தி லலித்குமாரை திருமணம் செய்து அவருடன் உல்லாசமாக வாழ்ந்துவிட்டு அவர் மீதே புகார் அளித்திருப்பது அடுத்தடுத்து வெளியாகும் வீடியோவால் அம்பலமாகியுள்ளது.
Recommended Video

சென்னை: சீரியல் நடிகை நிலானி உதவி இயக்குநர் காந்தி லலித்குமாரை திருமணம் செய்து அவருடன் உல்லாசமாக வாழ்ந்துவிட்டு அவர் மீதே புகார் அளித்திருப்பது அடுத்தடுத்து வெளியாகும் வீடியோவால் அம்பலமாகியுள்ளது.
சீரியல் நடிகை நிலானி தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது போலீஸ் யூனிபார்மில் போலீஸை விமர்சித்து வீடியோ வெளியிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தவே அவர் மீது வடபழனி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து ஒரு மாதத்திற்கும் மேலாக தலைமறைவானார் நிலானி. பின்னர் குன்னூரில் பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட அவர் ஜாமீனில் வெளிவந்தார்.

போலீஸ் விசாரணை
இந்நிலையில் உதவி இயக்குநர் காந்தி லலித்குமார் தன்னை திருமணம் செய்யுமாறு டார்ச்சர் செய்வதாக மயிலாப்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார் நிலானி. இதையடுத்து லலித்குமாரை அழைத்து விசாரித்தது போலீஸ்.

காதலன் தற்கொலை
காவல்நிலையத்தில் இருந்து வீட்டிற்கு திரும்பிய லலித்குமார் கேகேநகர் அருகே தீக்குளித்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காந்தி லலித்குமார் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

செப்டம்பர் 4அம் தேதி
தன்னை திருமணம் செய்துகொள்ள கூறி வற்புறுத்தியதாக புகார் அளித்த நிலானிக்கு காந்தி லலித்குமார் காலில் மெட்டி போட்டு திருமணம் செய்துள்ளார். செப்டம்பர் 4ஆம் தேதி இந்த திருமணம் நடந்துள்ளது.
|
நிலானி எடுத்த வீடியோ
அன்றைய நாளை தங்களின் திருமண நாளாக இருவரும் அறிவித்த வீடியோ உள்ளது. அதேபோல் காந்தி லலித் குமார் மெட்டி போட்டுவிடும் வீடியோவை நிலானியே தனது கையால் வீடியோ எடுத்துள்ளார்.

பெட்ரூம் போட்டோக்கள்
மெட்டி போட்ட கையோடு நிலானியின் கால்களை பற்றி முத்தமிடுகிறார். இதைத்தொடர்ந்து சினிமாவில் சென்சார் செய்யப்படும் காட்சிகளை போட்டோவாக எடுத்துள்ளனர்.

மெட்டியை காட்டும் போட்டோ
இதில் போர்வை ஒன்றை போர்த்தியபடி லலித்குமாரின் அருகில் அவரை அணைத்தப்படி கிடக்கும் நிலானி தனது மெட்டியை காண்பிக்கும் வகையில் காந்தியின் கால் மேல் தனது காலை வைத்து போட்டோவுக்கு போஸ்கொடுத்து போட்டோ எடுத்துள்ளார் நிலானி.

நிலானிக்கே வெளிச்சம்
இப்படி காந்தியும் நிலானியும் கணவன் மனைவியாக வாழ்ந்துள்ளனர். ஆனால் ஏன் திடீரென அவர் காந்தி திருமணத்திற்கு வற்புறுத்துவதாக கூறி போலீஸில் புகார் அளத்தார் என்பதும் காந்தியைவிட்டு ஏன் விலகினார் என்பதும் அவருக்கே வெளிச்சம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications