அரசு கேபிள் அலுவலகம் மீது தாக்குதல்.. பாலிமர் டிவி எம்.டி. மீது போலீஸ் அதிரடி வழக்கு!
சேலம்: சேலத்தில் அரசு கேபிள் டிவி கழக அலுவலகத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாக கூறி பாலிமர் டிவி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பாலிமர் டிவி நிர்வாக இயக்குநர் பி.வி. கல்யாணசுந்தரம் மற்றும் 14 பேர் மீது இந்த வழக்குப் பதிவாகியுள்ளது. செவ்வாய்க்கிழமையன்று சேலத்தில் உள்ள அரசு கேபிள் டிவி கழக அலுவலகத்திற்கு முன்பு கேபிள் டிவி ஆபரேட்டர்களின் போராட்டம் நடைபெற்றது. சரியான முறையில் சிக்னல் கிடைப்பதில்லை என்று கூறி இந்தப் போராட்டம் நடந்தது.

அப்போது திடீரென ஆபரேட்டர்களில் சிலர் உள்ளே புகுந்து அடித்து நொறுக்கினர். இதில் பல கருவிகள் சேதமடைந்தது. இதுகுறித்து சிறப்பு தாசில்தார் காஜா மைதீன் பேர்லேன்ட்ஸ் போலீஸில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் போலீஸார் கல்யாணசுந்தரம் மற்றும் 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இருப்பினும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications