3 நாட்களுக்கு ஒரு முறை செலவு கணக்கை தாக்கல் செய்யாவிட்டால் தகுதி நீக்கம்: லக்கானி
சென்னை: 3 நாட்களுக்கு ஒரு முறை செலவு கணக்கை தாக்கல் செய்யாவிட்டால் வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யப்படுவார் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 16ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

தேர்தல் நேரத்தில் தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு இல்லை. அண்டை மாநில எல்லையோர மாவட்டங்களில் இருக்கும் மதுக்கடைகள் மூடப்படும். யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வசதி மாநிலத்தில் 17 இடங்களில் அமைக்கப்படும்.
3 நாட்களுக்கு ஒரு முறை செலவு கணக்கை தாக்கல் செய்யாவிட்டால் வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யப்படுவார். வாக்கு எண்ணிக்கை நாளான மே 19ம் தேதி காலை வரை தபால் வாக்குகள் பெறப்படும்.
12ம் தேதி அனைத்து பார்வையாளர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி காணொலி காட்சி மூலம் கலந்துரையாட உள்ளார் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications