டாஸ்மாக் பாரில் தகராறு ஆட்டோ ஓட்டுனரை பாட்டிலால் குத்திய போலீஸ்காரர்
ஆலங்குளம்: நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஓட்டுனரை போலீஸ்காரர் ஒருவர் பாட்டிலால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள மருதகுளம் பகுதியை சார்ந்தவர் சண்முக சுந்தரம். இவர் சுரண்டை காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார்.
இன்று ஆலங்குளம் பகுதியிலுள்ள ஒரு டாஸ்மாக் பாரில் மது அருந்த சென்றதாக கூறப்படுகிறது.அப்போது அங்கு நெட்டூர் பகுதியை சார்ந்த ஆட்டோ ஓட்டுனர் இசக்கிமுத்து என்பவரும் இருந்த தாக கூறப்படுகிறது.

இதில் இருவருக்குள்ளும் ஏதோ வாய்த்தகராறு ஏற்ப்பட்டதாக கூறப்படுகிறது.இதில் காவலர் சண்முக சுந்தரம் ஆட்டோ ஓட்டுனர் இசக்கிமுத்துவை மதுப் பாட்டிலால் குத்தியுள்ளார்.
இதில் இசக்கிமுத்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார். பின்னர் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழ்ந்ததாக கூறப்படுகிறது.மேலும் சம்பவத்தில் ஈடுப்பட்ட காவலர் ஆலங்குளம் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் தனியார்மயமாகிறது? விஜய்யின் மாஸ்டர்பிளான்! கோட்டையில் பரபரப்பு! -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications