அசிங்கம் வெளியேறி விட்டது.. எஸ்ஸார் கோபி விலகல் குறித்து அழகிரி
Subscribe to Oneindia Tamil
மதுரை: தனது ஆதரவாளர்கள் தன்னை விட்டு விலகியது குறித்து மு.க.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார். தனது ஸ்டைல் சிரிப்பை சிந்தியபடி இதுகுறித்துக் கருத்துக் கூறிய அழகிரி, வீடும், என்னைச் சுற்றிலும் உள்ள சுற்றுப்புறமும் சுத்தமாகி விட்டது. அசுத்தம் போய் விட்டது என்று கூறியுள்ளார் அழகிரி.
எஸ்ஸார் கோபி உள்ளிட்ட சிலர் அழகிரியை விட்டு இன்று விலகி ஸ்டாலின் பக்கம் போய் விட்டனர். இந்த விலகல் குறித்து அழகிரியிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு தனது டிரேட் மார்க் சிரிப்பை சிந்திய அழகிரி, என் வீடும், என்னைச்சுற்றிலும் சுத்தமாகிவிட்டது; எல்லா அசுத்தமும் போய்விட்டது.
யார் என்னைவிட்டு போனாலும், பரவாயில்லை. எனக்கு ஆதரவாக எப்போதும் தொண்டர்கள் இருக்கிறார்கள். அவர்களை என்னிடமிருந்து பிரிக்க முடியாது என்றும் படு கூலாக தெரிவித்தார் அழகிரி.
More From
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications