திமுக வெற்றி பெறாது என அண்ணன் அழகிரி அன்னைக்கே சொன்னார்!
Subscribe to Oneindia Tamil
மதுரை: சட்டசபை தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி கூறியது போன்று தான் நடந்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் இருந்து ஒதுங்கியே உள்ளார் முன்னாள் மத்திய அமைச்சரான மு.க. அழகிரி. திமுக-காங்கிரஸ் கூட்டணி பற்றி அவரிடம் கருத்து கேட்டதற்கு, திமுகவுக்கும் சரி, காங்கிரஸுக்கும் சரி கொள்கை என்பதே கிடையாது. கொள்கை இல்லாத இந்த கட்சிகளின் கூட்டணி தேர்தலில் வெற்றி பெறாது என்று தெரிவித்தார்.

மேலும் தேர்தலுக்கு முன்பு மதுரையில் உள்ள தனது வீட்டிற்கு வந்த ஆதரவாளர்களிடம் ஒழுங்கா எல்லோரும் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்று கூறி அதிர வைத்தார். இந்நிலையில் அவர் கூறியது போன்றே திமுக தேர்தலில் தோல்வி அடைந்துள்ளது.
அதிமுக அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வருகிறது.
More From
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications