தயாளு அம்மாளிடம் உடல் நலம் விசாரித்தார் முக அழகிரி - கருணாநிதியை சந்திக்கவில்லை!
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி திமுகவில் மீண்டும் சேர்க்கப்படலாம் எனக் கூறப்படும் நிலையில் இன்று திடீரென கோபாலபுரம் சென்று தாய் தயாளு அம்மாளை மட்டும் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்திருக்கிறார். திமுக தலைவரான தந்தை கருணாநிதியை அழகிரி சந்திக்கவில்லை என்கிறது திமுக வட்டாரங்கள்.
சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் திமுகவில் மீண்டும் முக அழகிரி சேர்த்துக் கொள்ளப்படலாம் என தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதை முக ஸ்டாலின் வதந்தி என மறுத்து வருகிறார்.

இந்நிலையில் திடீரென கோபாலபுரம் வீட்டுக்கு முக அழகிரி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் கருணாநிதியை சந்தித்து பேசியதாக செய்திகள் வெளியாகின.
ஆனால் கோபாலபுரம் வீட்டில் தாய் தயாளு அம்மாளை மட்டும் அழகிரி சந்தித்து பேசினார்... கருணாநிதியை அவர் சந்திக்கவில்லை என்று திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications