திடீரென ரஜினியைச் சந்தித்த அழகிரி... என்ன பேசினார்கள் தெரியுமா?
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சரான அழகிரி, சென்னையில் நடிகர் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்
லிங்கா படத்தைத் தொடர்ந்து ரஜினி நடித்த கபாலி படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. ரஞ்சித் இயக்கிய இப்படத்தில் மலேசிய டான் ஆக நடித்திருந்தார் ரஜினி.
தொடர்ந்து பல்வேறு சாதனைகளை கபாலி புரிந்து வருகிறது.

சென்னையில் ஓய்வு...
இதற்கிடையே, கபாலி படப்பிடிப்பு முடிந்து அமெரிக்கா சென்று ஓய்வெடுத்து வந்த ரஜினி, கடந்த வாரம் தான் சென்னை திரும்பினார். கபாலி பட வெற்றியால் மகிழ்ச்சியடைந்துள்ள அவர் கேளம்பாக்கம் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார்.

அழகிரியுடன் சந்திப்பு...
இந்த சூழ்நிலையில் தான் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி தனது மனைவியுடன் சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் ரஜினியை நேற்று சந்தித்தார்.

கபாலி...
இந்தச் சந்திப்பின்போது ரஜினியின் உடல்நலம் குறித்து அக்கறையுடன் விசாரித்த அழகிரி, கபாலி படம் குறித்தும் கேட்டறிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த சந்திப்பின் போது ரஜினியுடன் அவரது மனைவி லதா ரஜினிகாந்தும் இருந்துள்ளார்.

பரபரப்பு...
திடீரென ரஜினி அவரது இல்லத்திற்கே சென்று அழகிரி நேரில் சந்தித்தது அரசியல் வட்டாரத்திலும், திரையுலகிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications