மூத்தவன் சொல்லும், முத்துன நெல்லிக்காயும்.. ஸ்டாலினை நக்கலடித்து அழகிரி ஆதரவாளர்கள் போஸ்டர்!
மதுரை: மதுரையில் மீண்டும் ஒரு போஸ்டர் போர் தொடங்கியுள்ளது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை நக்கலடித்து மு.க.அழகிரி ஆதரவாளர்கள் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.
இந்த போஸ்டர் போர்தான் அழகிரியை திமுகவிலிருந்து ஓரம் கட்டி வைக்க வழி கோலியது. ஆனால் தற்போது ஸ்டாலின் தலைமையில் திமுக சந்தித்த முதல் லோக்சபா தேர்தலில் சந்தித்த மிகப் பெரிய தோல்வியால் அழகிரி ஆதரவாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

எல்லாம் எங்க அண்ணன் சொல்பேச்சை ஸ்டாலின் கேட்காமல் போனதால் வந்த வினை என்று அவர்கள் பேசி வருகிறார்கள். இந்த நிலையில்தான் மதுரையில் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர் அழகிரி கோஷ்டியினர்.
அந்த போஸ்டலில், மூத்தவன் சொல்லும், முத்துன நெல்லிக்காயும் புளிக்கத்தான் செய்யும், ஆனால் எதிர்காலத்திற்கு நல்லது என்ற வாசகத்தின்கீழ் மூத்தவரே என அச்சிட்டு அதன் அருகில் திமுக தலைவர் கருணாநிதி, மு.க.அழகிரி படம் அச்சிடப்பட்டு உள்ளது.
இந்த போஸ்டர்களால் ஸ்டாலின் ஆதரவாளர்கள் கடுப்பாகியுள்ளனர். ஆனால் அழகிரி தரப்பினரோ ஸ்வீட் கொடு கொண்டாடு என்று கலகலகப்பாக காணப்படுகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications