அவருக்கு "நமக்கு நாமே".. நமக்கு "எமக்கு நீயே".. எசப்பாட்டு பாடிய "அண்ணனின் அடி விழுதுகள்"!
மதுரை: மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே என்ற பெயரில் பயணம் போனால், அதை நக்கலடித்து மதுரையில் மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் எமக்கு நீயே என்று போஸ்டர் போட்டு கலாய்த்து விட்டனர்.
நமக்கு நாமே என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளார் மு.க.ஸ்டாலின். வழக்கமான அரசியல் பயணம் போல இல்லாமல் மக்களை நேரில் சந்தித்து குறைகள் கேட்கிறார். சாதாரணமான முறையில் ஹோட்டல்களில் சாப்பிடுகிறார். பேன்ட் சட்டை போட்டுக் கலக்குகிறார்.

சைக்கிள் ஓட்டுகிறார், டிராக்டர் ஓட்டுகிறார். ஆட்டோவில் புட்போர்ட் போகிறார். இப்படியாக ஸ்டாலின் கலக்கி எடுத்து வருகிறார்.
சும்மா இருப்பார்களா அண்ணனின் அடி விழுதுகள்.. "அண்ணன்" குடும்பத்தோடு பாரீன் போயுள்ள நிலையில் அவரது மகன் துரை தயாநிதியின் பிறந்த நாள் செப்டம்பர் 27ம் தேதி மதுரையில் கொண்டாடப்பட்டது. அப்போது மதுரை முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கலகலப்பை ஏற்படுத்தின.

எமக்கு நீயே என்ற பெயரிலான அந்த போஸ்டர்கள் ஸ்டாலினை நேரடியாகவே நக்கலடிப்பதைப் போல இருந்தது. இந்தப் போஸ்டரையும் மதுரை மக்கள் ரசித்து சிரித்தபடி அடுத்த வேலையைக் கவனிக்க போய்க் கொண்டிருந்தனர்.

அது சரி.. இந்தப் போட்டோ எங்க எடுத்தது அழகிரி சார்.. செம ஸ்டைலா இருக்கீங்களே.. ஸ்டாலினுக்குப் போட்டியாக பேன்ட் சர்ட்டில் கலக்கும் அழகிரியின் இந்தப் படம்தான் இப்போது வாட்ஸ்ஆப்பில் வலம் வந்து கொண்டுள்ளது.!
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications