கோபாலபுரத்தில் கருணாநிதியை சந்தித்து விட்டு வந்த பின்னர் சஸ்பெண்ட் ஆன மு.க.அழகிரி
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை மு.க.அழகிரி இன்று காலை அவரது கோபாலபுரம் வீட்டிற்குப் போய் சந்தித்து விட்டுத் திரும்பிய நிலையில் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திமுகவின் அசைக்க முடியாத முக்கியத் தூண்களில் ஒருவராாக இருந்த அழகிரி நீக்கப்பட்டுள்ளது அவரது ஆதரவாளர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திமுகவின் தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருந்து வந்த அழகிரி, இன்று காலைதான் கோபாலபுரம் வந்தார். கடந்த சில வாரங்களில் அவர் கருணா்நிதியைச் சந்தித்தது இது 3வது முறையாகும். குறிப்பாக அவரது ஆதரவாளர்களால் எழுந்த சர்ச்சைகளுக்குப் பின்னர் அவர் 3வது முறையாக கருணாநிதியைச் சந்தித்தார்.
இந்த சந்திப்பு முடிந்து திரும்பிய பின்னர் அழகிரி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அழகிரியிடம், கருணாநிதியே சஸ்பெண்ட் குறித்து தெரிவித்திருக்கலாம் என்றும் தெரிகிறது.
அழகிரியின் நீக்கத்தால் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மதுரையில் உள்ள அழகிரி ஆதரவாளர்கள் பெரும் மெளனத்திலும், அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்திலும் உள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications