அமெரிக்கா கப்பல் ஊழியர்களின் ஜாமீன் மனு: அக். 30க்கு ஒத்திவைப்பு!
தூத்துக்குடி: அமெரிக்க கப்பல் ஊழியர்கள் 35 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 30ஆம் தேதி தூத்துக்குடி நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இந்திய கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்ததால் அமெரிக்காவை சேர்ந்த சிமேன் கார்டு என்ற கப்பல் தூத்துக்குடியில் சிறைபிடிக்கப்பட்டது.
கப்பலில் ஆயுதம் வைத்திருந்தது தொடர்பாக 35 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 10 பேர் பாளையங்கோட்டை சிறையிலும், வெளிநாட்டினர் 22 பேர் புழல் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, ஆயுதம் வைத்திருந்தது பற்றி 3 பேரை காவலில் எடுத்து க்யூ பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், ஜாமீன் கேட்டு 35 பேரும் தூத்துக்குடி 2வது அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 30ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications