தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர், ஆறாம்பண்ணையில் பக்ரீத் பெருநாள் தொழுகை
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர், ஆறாம்பண்ணை ஆகிய இடங்களில் பக்ரீத் பெருநாளையொட்டி சிறப்புத் தொழுகை இன்று காலை நடைபெற்றது.

செய்துங்கநல்லூரில் அல்மஸஜிதுன் நூர் பழைய பள்ளிவாசலில் தொழுகை நடந்தது. இமாம் மின்ஹாஜ் தொழுகை நடத்தினார். அஜாஸ் குப்தா உரையாற்றினார். இந்த தொழுகையில், கரிம்பாஷா, சாதிக், ஆவின் காதர், அப்துல்கனி, ஜாபர், நவாஸ், வஸிமுல்லா, வாஸிம், ஜாபர், ஹரூன், பாசித், ஆதில் மற்றும் பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளிவாசல் தலைவர் செய்யது இபுராகிம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

ஆறாம்பண்ணையில் முகைதீன் பள்ளிவாசல் மைதானத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பீட்டி அப்துல் காதர் தொழுகை நடத்தினார். குபைபு முன்னிலை வகித்தார். ஜாமாத் செயலாளர் முன்னா முகமது, முன்னாள் கவுன்சிலர் முகமது உதுமான், சேக் அப்துல் காதர், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சாகுல் ஹமீது உட்பட 200க்கும் மேற்பட்டோரும் மற்றும் பெண்களும் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை முகைதீன் பள்ளிவாசல் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications