வேலை தருவதாக கூறி பெங்களூர் பெண்ணை ஓசூருக்குக் கூட்டி வந்து பலாத்காரம் செய்த எஸ்.ஐ.
ஓசூர்: வேலை வாங்கித் தருகிறேன் என்று கூறி பெங்களூரைச் சேர்ந்த பெண்ணை ஓசூருக்குக் கூட்டி வந்த பெங்களூர் சப் இன்ஸ்பெக்டர், அங்கு வைத்து அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். இதையடுத்து அந்த சப் இன்ஸ்பெக்டரை ஓசூர் போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூர் ஆடுகோடி காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் சென்ன வீரய்யா. இவருக்கு வயது 58 வயதாகிறது. ஓய்வு பெறவுள்ளார். இந்த நிலையில், 31 வயதுப் பெண் ஒருவருக்கு ஓசூரில் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார் சென்ன வீரய்யா. அதை நம்பி அந்தப் பெண் சென்ன வீரய்யாவுடன் ஓசூருக்கு வந்தார்.
ஆனால் ஓசூர் வந்ததும் ஒரு லாட்ஜில் ரூம் போட்ட சென்ன வீரய்யா, அங்கு வைத்து அந்தப் பெண்ணை மிரட்டியும், கத்தியைக் காட்டி பயமுறுத்தியும் பாலியல் பலாத்காரம் செய்து விட்டாராம்.
இதுகுறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அப்பெண் புகார் கொடுத்தார். இதையடுத்து சென்ன வீரய்யாவைப் போலீஸார் கைது செய்தனர்.
அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர் போலீஸார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications