For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிசிசிஐ தலைவர் சீனிவாசனின் தாயார் காலாமானார்

Google Oneindia Tamil News

BCCI president N Srinivasan bereaved
சென்னை: இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் என்.சீனிவாசனின் தாயார் ஜெயலட்சுமி நாராயணசாமி இன்று சென்னையில் தனது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 92.

இதையடுத்து கிரிக்கெட் வாரியத்தின் அவசரக் கூட்டத்தில் பங்கேற்பதாக இருந்த சீனிவாசன் அதை ரத்து செய்து விட்டார். அவருக்குப் பதில் வாரியத் துணைத் தலைவர் ஷிவ்லால் யாதவ் கூட்டத்திற்குத் தலைமை தாங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலையில் தூக்கத்திலேயே ஜெயலட்சுமி நாராயணசாமியின் உயிர் பிரிந்தது.

English summary
BCCI President N Srinivasan will not attend the Board's Emergent Meeting on Thursday after his mother, Jayalakshmi Narayanaswamy, passed away here. She was 92 and breathed her last while asleep in the wee hours this morning, family sources said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X