மாட்டுக்கறி எனக்கு மிகப் பிடிக்கும்... ஆனா இப்போ வெறும் சைவம்தான்! - ஸ்ருதி ஹாஸன்
சினிமாவில் புதுமைக்கு இன்னொரு பெயர் கமல் ஹாஸன் என்றால், பரபரப்புக்கு மறுபெயர் அவர் மகள் ஸ்ருதி ஹாஸன்.
உடன் நடிக்கும் நடிகர்களுடனான வதந்தியாகட்டும், வேறு ஏதாவது கருத்து சொல்வதிலாகட்டும், அல்லது கவர்ச்சிப் புரட்சி பண்ணுவதில் ஸ்ருதியின் பாணியே தனி. அதிரடிதான்.
இப்போது தனது உணவுப் பழக்கம் குறித்து வெளிப்படையாகக் கருத்து தெரிவித்துள்ளார்.

சைவத்துக்கு..
அசைவ உணவுகளை விரும்பிச் சாப்பிட்டு வந்த ஸ்ருதி ஹாஸன், சில தினங்களாக சுத்த சைவத்துக்கு மாறிவிட்டாராம்.

மாட்டுக்கறி
இதுகுறித்து அவர் கூறுகையில், "அசைவ உணவுகள் எனக்கு பிடித்தவைகளாக இருந்தன. மாட்டுக்கறி மிகவும் பிடிக்கும். ஜப்பான், துருக்கி உணவு வகைகளையும் விரும்பி சாப்பிடுவேன். ஆனால் இப்போது அவற்றை நிறுத்தி விட்டேன்.

கமல் அட்வைஸ்
எனது தந்தை கமல்தான் சைவ உணவுகளை சாப்பிடும்படி வற்புறுத்தினார். சைவ உணவு ஆரோக்கியத்துக்கு நல்லது என்றும் குறிப்பிட்டார்.

மாறிட்டேன்
இதையடுத்து அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன். இப்போது முழுமையாக சைவத்துக்கு மாறிவிட்டேன்," என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications