சென்னையில் 7 இளைஞர்கள் பைக் ரேஸ்... ஸ்பென்சர் பிளாசா அருகே சாலைத் தடுப்பில் மோதி ஒருவர் பலி
சென்னையில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டபோது ஸ்பென்சர் பிளாசா அருகே சாலைத்தடுப்பில் பைக் மோதியதால் ஒருவர் பலியாகிவிட்டார்.
சென்னை: சென்னையில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டபோது ஸ்பென்சர் பிளாசா அருகே சாலைத்தடுப்பில் பைக் மோதியதில் தூக்கி வீசப்பட்ட இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
கிழக்கு கடற்கரை சாலை, புதுவை சாலை போன்ற ஆள் அரவமற்ற பகுதிகளில் நடைபெற்று வந்த பைக் ரேஸ் தற்போது சென்னையில் அதுவும் நெரிசலான இடங்களிலும் நடக்க தொடங்கிவிட்டது.

அண்மையில் முதல்வர் வீட்டருக்கே இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டதாகவும் வீட்டை விட்டு வெளியே செல்ல அச்சமாக இருப்பதாகவும் புகார் எழுந்தது. இந்நிலையில் 7 இளைஞர்கள் கொண்ட கும்பல நெரிசல் மிகுந்த பிரதான சாலையில் பைக் ரேஸ் சென்றனர்.
அப்போது அண்ணா சாலையில் அதிவேகமாக அங்கும் இங்கும் சென்றுள்ளனர். ஸ்பென்சர் பிளாசா அருகே உள்ள சென்டர் மீடியனில் இரு பைக்குகள் மோதின. அப்போது யோகேஷ்வரன் மற்றும் விக்ரமன் ஆகிய இளைஞர்கள் தூக்கி வீசப்பட்டனர்.
இதையடுத்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் விக்ரமன் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications