சிட்டிங் அமைச்சர், எம்.எல்.ஏ, மாஜி அமைச்சர்.. களைகட்டும் தூத்துக்குடி அதிமுக வேட்பாளர்கள்
சி.த. செல்லப்பாண்டியன்
தூத்துக்குடி அதிமுக வேட்பாளராக மாஜி அமைச்சரும் சிட்டிங் எம்.எல்.ஏ.வுமான சி.த.
செல்லப்பாண்டியன் (வயது 59) நிறுத்தப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட செயலராகவும் பணியாற்றியவர். இவரது மகன் ராஜாசிங், இளைஞர் இளம்பெண் பாசறை மாவட்ட தலைவர்.
ஆர். சரத்குமார்
திருச்செந்தூர் தொகுதி அதிமுக வேட்பாளராக அதன் கூட்டணி கட்சியான அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர்
சரத்குமார் (வயது 62) அறிவிக்கப்பட்டுள்ளார். 2001-2006ல் ராஜ்யசபா எம்.பி.யாகவும் தற்போது தென்காசி தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ.வுமாக இருக்கிறார்..
கடம்பூர் ராஜூ
கோவில்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளராக
கடம்பூர் ராஜூ அறிவிக்கப்பட்டுள்ளார்.
சுந்தரராஜ்
ஒட்டப்பிடாரம் (தனி) தொகுதி வேட்பாளராக இரா.சுந்தரராஜ் (வயது 48) நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணைச் செயலராகவும் மாந்ல ஆவின் பால் இயக்குநராகவும் உள்ளார்.
எஸ்.பி. சண்முகநாதன்
ஸ்ரீவைகுண்டம் தொகுதி அதிமுக வேட்பாளராக அமைச்சர்
எஸ்.பி. சண்முகநாதன் களமிறக்கப்பட்டுள்ளார்.
உமா மகேஸ்வரி
விளாத்திகுளம் சட்டசபை தொகுதி அதிமுக வேட்பாளராக கே.
உமாமகேஸ்வரி (வயது 40) நிறுத்தப்பட்டுள்ளார். விளாத்திகுளம் ஒன்றிய அதிமுக இணிஅச் செயலர், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர். இவரது கணவர் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணைச் செயலர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications