வறண்டு போன நெல்லை கூந்தன்குளம்.. திசை மாறிய பறவைகள்
நெல்லையில் கூந்தன்குளம் பறவை சரணாலயத்தில் பறவைகள் தண்ணீர் இல்லாததால் வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்தை சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
நெல்லை: நெல்லையில் கூந்தன்குளம் பறவை சரணாலயத்தில் பறவைகள் தண்ணீர் இல்லாததால் வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்தை சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் உலக நாடுகளின் பறவைகளுக்கு புகலிடமாக இருந்து வருகிறது. வனத்துறை கட்டுபாட்டில் இருக்கும் இந்த பகுதி தற்போது சுற்றுலா மையமாக மாறியுள்ளது.

இங்கு டிசம்பர் தொடங்கி ஆகஸ்ட் வரையிலான காலங்களில் பறவைகள் வசந்த காலமாக இருந்து வருகிறது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் மழை பெய்து இந்த குளங்களில் நீர்வரத்து அதிகரிக்கும். அப்போது அங்கு பறவைகள் கூடு கட்டி குஞ்சி பொறிக்கின்றன.
பின்னர் அவை பறக்கும் பருவம் வந்ததும் தங்கள் தாய் நாடுகளுக்கு திரும்புகின்றன. பறவைகளுக்கு தேவையான அமைதியான, வசதியான சூழல் இங்கு இருப்பதால் இந்த இடத்தை அவைகள் விரும்புவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக சைபீரியா, மங்கோலியா, ஜெர்மனி, பிலிப்லைன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து சிவப்பு மூக்கு ஆள்காட்டி, நாமகோழி, கண்கிலேடி உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள் வந்து செல்வதாக பொது மக்கள் கூறுகின்றனர்.
தற்போது இந்த குளத்தில் இருந்து தண்ணீர் எடுத்து செல்லப்படுவதாலும், வெயில் கொளுத்த துவங்கியிருப்பதாலும் குளத்தில் நீர் வேகமாக குறைந்து வருகிறது. இதனால் பறவைகள் வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். விரைவில் குளத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications