''இந்தா வாங்கிக்க''... அள்ளி அள்ளி கொடுக்கும் பாஜக: இந்திய ஜனநாயகக் கட்சிக்கு 45 தொகுதிகள்!!!
சென்னை: பாஜக கூட்டணியில் பச்சமுத்து என்ற பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சிக்கு (ஐ.ஜே.கே.) 45 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சட்டப் பேரவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கும் பணியை பாஜக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர ராவ், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் மேற்கொண்டு வருகின்றனர்.

ஐ.ஜே.கே. கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்:
சங்கராபுரம், ரிஷிவந்தியம், பாப்பிரெட்டிபட்டி, கள்ளக்குறிச்சி (தனி), சிவகங்கை, செங்கல்பட்டு, மதுராந்தகம் (தனி), மதுரவாயல், திரு.வி.க. நகர் (தனி), காட்பாடி, குடியாத்தம் (தனி), கலசப்பாக்கம், வந்தவாசி (தனி), கிருஷ்ணகிரி, பாலக்கோடு, சேலம் மேற்கு, ஆத்தூர் (தனி), ஓமலூர், எடப்பாடி, வீரபாண்டி, சேந்தமங்கலம் (எஸ்.டி.), கோவில்பட்டி, மதுரை வடக்கு, நத்தம், திருவையாறு, வேடசந்தூர், திருப்பத்தூர், விராலிமலை, புதுக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி, திருச்சி மேற்கு, லால்குடி, முசிறி, துறையூர் (தனி), அரவக்குறிச்சி, குன்னம், அரியலூர், நன்னிலம், பூம்புகார், திட்டக்குடி (தனி), விருத்தாசலம், நெய்வேலி, மயிலம், உளுந்தூர்பேட்டை.
இவ்வளவு தொகுதிகளை இந்தக் கட்சிக்கு பாஜக தவிர வேறு யாராலும் தர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
வச்சுக்கிட்டு எதுக்கு வஞ்சகம் செய்யனும்.. இது பாஜக பாலிஸி!
-
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications