ஜிலேபி, பூந்தி கொடுத்து சென்னையில் பாஜகவினர் கொண்டாட்டம்
Subscribe to Oneindia Tamil

நான்கு மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வந்து கொண்டுள்ளன. இதுவரை ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது பாஜக. டெல்லியில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. சட்டிஸ்கரில் இழுபறிதான்.
இந்த நிலையில் சென்னையில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் கட்சியின் தேசியச் செயலாளர் தமிழிசை செளந்தரராஜன் தலைமையில் பாஜகவினர் திரண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
சரவெடிகளைக் கொளுத்தியும், ஜிலேபி, பூந்தி உள்ளிட்ட இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த வெற்றிக்கு முழுமையாக மோடியே காரணம் என்று தமிழிசை கூறினார்.
More From
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்!












Click it and Unblock the Notifications