லோக்சபா தேர்தல் 2024: பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடும் 23 வேட்பாளர்கள் இவர்கள்தான்- முழு பட்டியல்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக வேட்பாளர்களும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் சிலரும் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
தமிழ்நாட்டில் 23 தொகுதிகளில் பாஜக சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் முழுமையாக:

- தென் சென்னை- தமிழிசை சவுந்தரராஜன்
- கோவை - அண்ணாமலை
- கன்னியாகுமரி - பொன். ராதாகிருஷ்ணன்
- நெல்லை : நயினார் நாகேந்திரன்
- வேலூர் - ஏ.சி.சண்முகம்
- மத்திய சென்னை: வினோஜ் பி.செல்வம்
- நீலகிரி- எல்.முருகன்
- கிருஷ்ணகிரி- சி.நரசிம்மன்
- பெரம்பலூர்- பாரிவேந்தர்
- சிவகங்கை - தேவநாதன் யாதவ்
- மதுரை- ராம சீனிவாசன்
- நாகப்பட்டினம்- ரமேஷ்
- திருவண்ணாமலை- அஸ்வத்தாமன்
- திருவள்ளூர்- பொன்.வி. பால கணபதி
- வடசென்னை- பால் கனகராஜ்
- நாமக்கல்- கேபி ராமலிங்கம்
- திருப்பூர்- ஏபி முருகானந்தம்
- பொள்ளாச்சி- வசந்தராஜன்
- கரூர்- விவி செந்தில் நாதன்
- சிதம்பரம்- கார்த்தியாயினி
- தஞ்சாவூர்- எம்.முருகானந்தம்
- விருதுநகர்- ராதிகா சரத்குமார்
- தென்காசி- ஜான் பாண்டியன்
More From
-
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications