கர்நாடக தேர்தலை மனதில் வைத்தே பாஜக, காங். கட்சிகள் செயல்படுகின்றன.. பொன்னையன் குற்றச்சாட்டு
கர்நாடக தேர்தலை மனதில் வைத்தே பாஜக, காங்கிரஸ் கட்சிகள் செயல்படுகிறது என முன்னால் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சேலம்: கர்நாடக தேர்தலை மனதில் வைத்தே பாஜக, காங்கிரஸ் கட்சிகள் செயல்படுகிறது என முன்னால் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. சேலத்தில் முன்னாள் அமைச்சர் பொன்னையன் தலைமையில் அதிமுகவினர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்னையன், கர்நாடக மாநிலத் தேர்தலை மனதில் வைத்தே பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
மத்திய அரசுடன் இணக்கமாக மாநில அரசு செயல்பட்டாலும் உரிமையை பெறுவதற்கு அழுத்தம் கொடுப்போம் என்றும் பொன்னையன் கூறியுள்ளார்.
More From
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications