For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக பாஜக நிர்வாகிகள் பட்டியல்: மீண்டும் பொதுச் செயலாளரானார் வானதி சீனிவாசன்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக பாஜக புதிய நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ளார். அதன்படி, மீண்டும் அக்கட்சியின் பொதுச்செயலாளராக வானதி சீனிவாசன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேலும், பாஜக புதிய நிர்வாகிகள் பற்றிய விபரமாவது:

துணைத்தலைவர்கள் - பொதுச் செயலாளர்கள்

துணைத்தலைவர்கள் - எம்.ஆர்.காந்தி, எஸ்.சுரேந்திரன், முனைவரி பேகம், டி.குப்புராம், சுப.நாகராஜன், எம்.சுப்பிரமணியன், எஸ்.பி.சரவணன், எஸ்.டி.குமார், எம்.என்.ராஜா, சிவகாமி பரமசிவம்.

பொதுச் செயலாளர்கள் - கேசவ விநாயகம் (அமைப்பு), எஸ்.மோகன் ராஜூலு, எஸ்.ஆர்.சரவணப் பெருமாள், கே.எஸ்.நரேந்திரன், வானதி சீனிவாசன், எம்.கருப்பு முருகானந்தம்.

BJP gets new band of state office-bearers

செயலாளர்கள் - கே.டி.ராகவன், பொன்.பாலகணபதி, புரட்சிக்கவிதாசன், எஸ்.கே.வேதரத்தினம், பேராசிரியர் சீனிவாசன், செந்தில் பாலசுப்பிரமணியன், ஆர்.நந்தகுமார், கரு.நாகராஜன், டாக்டர் சரஸ்வதி, அனு சந்திரமவுலி. பொருளாளர் - எஸ்.ஆர்.சேகர். அலுவலக செயலாளர் - ரகு சுந்தர்ராமன்.

அணித் தலைவர்கள்

மாநில மகளிர் அணி தலைவர் - ஏ.ஆர்.மகாலட்சுமி, மாநில இளைஞர் அணி தலைவர் - வினோஜ் பி.செல்வம், மாநில விவசாய அணி தலைவர் - பொன்.விஜயராகவன், மாநில எஸ்.சி. அணி தலைவர் - வெங்கடேசன், மாநில எஸ்.டி. அணி தலைவர் - ஜி.ராமசாமி, மாநில சிறுபான்மை அணி தலைவர் - ஆசிம்.

கோட்ட பொறுப்பாளர்கள் - சி.தர்மராஜ் (கன்னியாகுமரி), பேராசிரியர் சீனிவாசன் (மதுரை), சண்முகராஜன் (ராமேஸ்வரம்), வரதராஜன் (தஞ்சாவூர்), எம்.சிவசுப்பிரமணியன் (திருச்சி), மனோகரன் (சிதம்பரம்), பாஸ்கர் (காஞ்சீபுரம்), எம்.சக்கரவர்த்தி (சென்னை), பிரகாஷ் (வேலூர்), ஜி.பாலகிருஷ்ணன் (தர்மபுரி), ஏ.சி.முருகேசன் (சேலம்), வைரவேல் (ஈரோடு), ஜி.கே.செல்வகுமார் (கோவை).

கோட்ட இணை பொறுப்பாளர்கள் - கணேசன் (கன்னியாகுமரி), ராஜேந்திரன் (ராமேஸ்வரம்), சி.எஸ்.கண்ணன் (தஞ்சாவூர்), இல.கண்ணன், சிவசாமி (திருச்சி), ஜெய்சங்கர், காளிதாஸ் (சென்னை), அண்ணாதுரை (சேலம்), பாயிண்ட் மணி (ஈரோடு).

அமைப்பு செயலாளர்கள்

கோட்ட அமைப்பு செயலாளர்கள் - எஸ்.கிருஷ்ணன் (கன்னியாகுமரி), எஸ்.அழகர்சாமி (மதுரை), ஆர்.தாமரைச்செல்வன் (ராமேஸ்வரம்), கோ.ஐயாரப்பன் (தஞ்சாவூர்), எஸ்.பெரியசாமி (திருச்சி), வி.ரமேஷ் (சிதம்பரம்), எஸ்.நடராஜன் (காஞ்சீபுரம்), ராஜ்குமார் (சென்னை), குணா (வேலூர்), எஸ்.சுதிர் முருகன் (தர்மபுரி மற்றும் சேலம்), பாலகுமார் (ஈரோடு).

கோட்ட அமைப்பு இணை செயலாளர்கள்:- ராஜா (கன்னியாகுமரி), ராமசேகர் (காஞ்சீபுரம்). ஒரே நாடு பொறுப்பாளர் - எம்.எஸ்.ராமலிங்கம்.

English summary
BJP State president Tamilisai Soundararajan on Saturday released the list of new office-bearers for the Tamil Nadu unit.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X