தமிழகத்தை பொறுத்த வரை பாஜக சிறிய கட்சி தான்... அன்புமணி ராமதாஸ்
மதுரை: தமிழகத்தை பொறுத்த வரை பாஜக சிறிய கட்சி தான் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி பெரிய கட்சி என்றும் அக் கட்சியின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
மதுரை பழங்காநத்தத்தில் நேற்று பாமகவின் மகளிரணி சார்பில் மதுவிலக்கு கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பாமகவின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, தமிழகத்தில் மீண்டும் மதுவை கொண்டுவந்த திமுக மது ஒழிப்பு குறித்து பேசுவது ஏமாற்று வேலை என்று கூறினார்.

மேலும், தமிழக அரசின் மெத்தனப்போக்கால் தான் கெயில் எரிவாயு திட்டத்துக்கு விவசாய நிலங்கள் வழியாக பதிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாகவும் அன்புமணி குற்றம் சாட்டினார்.
பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த அன்புமணி, பாஜக தேசிய அளவில் பெரிய கட்சியாக இருந்தாலும், தமிழகத்தைப் பொறுத்தவரை அது ஒரு சிறிய கட்சி என்றும், பாமக பெரிய கட்சி என்றும் அவர் தெரிவித்தார்.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி











Click it and Unblock the Notifications