தாராபுரம் ஆஞ்சநேயர் கோவிலில் குத்தாட்டம் போட்ட பாஜக பெண் எம்பி ரூபா கங்குலி - வீடியோ
திருப்பூர்: தாராபுரம் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பாஜக பெண் எம்.பி ரூபா கங்குலி, அங்கு திடீரென குத்தாட்டம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
மகாபாரதம் டிவி தொடரில் திரவுபதியாக நடித்து பிரபலமான ரூபா கங்குலி, இவர் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து பாஜக சார்பில் ராஜ்யசபா எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய அரசின் மூன்றாண்டுகள் சாதனையையொட்டி தமிழகம் முழுவதும் பாஜக தலைவர் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பா.ஜ.க. பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மேற்கு வங்க மாநில பாஜக ராஜ்யசபா எம்.பி ரூபா கங்குலி கலந்து கொண்டார். திருப்பூர் வந்த அவர் தாராபுரம் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றார். அங்கே திடீரென குத்தாட்டம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
அவருடன் அங்கிருந்த பெண்களும் செம ஆட்டம் போட்டனர். சாமி கும்பிட வந்த எம்பி நடனமாடியது பரபரப்பை ஏற்படுத்தியது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications