சென்னையில் பாஜக - பாமக தொண்டர்கள் இடையே பயங்கர மோதல்... பேருந்து கண்ணாடி உடைப்பு
சென்னையில் பாஜக- பாமக தொண்டர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதன் உச்சமாக பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
Recommended Video

சென்னை: ராமதாஸ் குறித்து தமிழிசை அவதூறு கருத்து கூறியதால் ஆத்திரமடைந்த பாஜக- பாமக தொண்டர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயிலில் பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தமிழிசை சௌந்தரராஜன் பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்து அவதூறு கருத்து கூறினார். இதனால் பாமகவினர் கடும் கொந்தளிப்பில் இருந்தனர்.

ஒரு டிவி விவாத நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை சௌந்தரராஜனிடம் மரங்கள் வெட்டுவது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து கூறியுள்ளது குறித்து கேட்டனர். அதற்கு தமிழிசை கூறுகையில் மரம் வெட்டுவது பற்றியெல்லாம் இவர்கள் பேசலாமா என்று கேட்டுள்ளார். இதனால் பாமகவினர் கடும் கொந்தளிப்பில் இருந்தனர்.
அப்போது இரு தரப்பினரிடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. இந்த சண்டை முற்றி கைகலப்பாக மாறியது. அப்போது ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த மோதலின்போது தியாகராயநகரில் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது. இதையடுத்து பேரணியாக வந்த பாமகவினர் 100 பேரை போலீஸார் கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications