அடடா.. பாஜகவுக்கு எப்படியெல்லாம் செலவு வச்சுருக்காங்க இந்த தேமுதிகவும், பாமகவும்!
சென்னை: கூட்டணியில் பாமக, தேமுதிக இருக்குமோ, இருக்காதோ என்ற சந்தேகத்தில் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கின் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கான பேனரை நான்கு வகையாக அடித்து தயார் நிலையில் வைத்திருந்ததாம் பாஜக.
கூட்டணியில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டு, எந்தக் கட்சியாவது கழன்று கொண்டால் அதற்கேற்றார் போல பேனரை வைத்துக் கொள்ளவே இப்படி ஒரு திட்டமாம்.
ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருமே கூட்டணியை விட்டுப் போகவில்லை.

அது ஏன் நான்கு வகை பேனர்கள்
அதாவது தேமுதிக இல்லாமல் போனால், பாமக இல்லாமல் போனால், மதிமுக இல்லாமல் போனால், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி இல்லாமல் போனால் என நான்கு வகையான பேனர்களைப் பாஜக தயாரித்து வைத்திருந்ததாம்.

தலைவர்களின் தலையை மட்டும் மாற்றி
இந்த பேனர்களில் விஜயகாந்த், டாக்டர் ராமதாஸ், வைகோ, ஈஸ்வரன் என தலைவர்களின் படங்களை மட்டும் மாற்றி அச்சடித்து வைத்திருந்தனராம்.

எல்லாத் தலைவர்களுடனும் ஒரு தனி பேனர்
இதுபோக அனைத்துத் தலைவர்களின் படங்களும் இணைந்து ஒரு பேனரும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாம்.

யார் வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி.. நோ பிராப்ளம்
கடைசி நேரத்தில் கூட்டணியில் யாராவது கழன்று போனால் அதற்கேற்றார் போன்ற பேனரைப் பயன்படுத்தத் திட்டமிட்டிருந்தது பாஜக.

நல்லவேளை ஆல் பாஸ்
நல்லவேளையாக யாருமே போகாததால் அனைத்துத் தலைவர்களின் படமும் இடம் பெற்றிருந்த பேனரை பயன்படுத்திக் கொண்டார்களாம்.
ரொம்ப வெவரமாத்தாய்யா இருக்காங்க பாஜகவில்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications