தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் மாற்றம்? புதிய தலைவராக வானதி சீனிவாசன்?
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விரைவில் மாற்றப்படுவார் என்றும் புதிய தலைவராக வானதி சீனிவாசன் நியமிக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.,
சென்னை: தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மாற்றப்பட்டு புதிய தலைவரான வானதி சீனிவாசன் நியமிக்கப்பட கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை மாற்றியாக வேண்டும் என அக்கட்சி மேலிடம் தீவிரமாக இருக்கிறதாம். வடமாநிலங்களைப் போல தமிழகத்திலும் பாஜகவை காலூன்ற வைக்கும் வியூகங்களுடன் புதிய தலைவரை நியமிக்கும் முடிவில் இருக்கிறதாம் டெல்லி.

தமிழிசையை மாற்றிவிட்டு வானதி சீனிவாசனை நியமிக்கவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் சர்ச்சைக்குரிய நபரான கருப்பு முருகானந்தத்தை அதிரடியாக பாஜக தலைவராக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிற தகவலும் வெளியாகி உள்ளது.
யோகி ஆதித்யநாத்தைப் போல அராஜகமான, அநாகரிகமாக பேசக் கூடிய ஒருநபரை தமிழக பாஜக தலைவராக நியமிக்கும் யோசனையில் இருக்கிறதாம் டெல்லி. ஏற்கனவே சுப்பிரமணியன் சுவாமி ஒட்டுமொத்த தமிழக பாஜகவையே கலைத்துவிட்டு தம்மை தலைவராக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications