தமிழகத்தில் பாஜக ஒரு பொருட்டே இல்லை... சொல்றது யாருன்னு பாருங்க மக்களே!
தமிழகத்தில் பாஜக ஒரு பொருட்டே இல்லை என அதிமுக எம்பி மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் பாஜக ஒரு பொருட்டே இல்லை என அதிமுக எம்பி மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.
ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பாளர்களை அதிமுக, திமுக, அதிமுக அம்மா அணி ஆகியவை அறிவித்துள்ளன.

ஆர்கே நகர் தொகு வேட்பாளர்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் அதிமுக எம்பியான மைத்ரேயன் இன்று சென்னை தண்டையார்பேட்டையில் அக்கட்சி சார்பில் போட்டியிடும் மதுசூதனனை சந்தித்தார்.
இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஆர்கே நகர் தொகுதியில் இடைத்தேர்தலை நேர்மையாக நடத்துவது தேர்தல் ஆணையத்துக்கு மிகப் பெரிய சவால் என்றார். ஆர்.கே. நகர் தேர்தலில் அதிமுக வெற்றி பெற பாஜகவின் உதவி தேவையில்லை என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தில் பாஜக ஒரு பொருட்டே இல்லை என்றும் அவர் கூறினார். ஆர்.கே.நகரில் பாஜகவுக்கு வாக்கு வங்கி இல்லை என்றும் மைத்ரேயன் எம்பி தெரிவித்தார்.ஆர்கே நகரில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனின் வெற்றி நிச்சயிக்கப்பட்டது என்றும் மைத்ரேயன் தெரிவித்தார்.
-
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்!












Click it and Unblock the Notifications