தேமுதிக முடிவை வரவேற்கிறோம்.. திருமா; எங்களுக்கு இது தோல்வி அல்ல - தமிழிசை
சென்னை: தனித்துப் போட்டியிடும் தேமுதிகவின் முடிவை வரவேற்பதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். அதேசமயம், விஜயகாந்த்தின் முடிவு, தங்களுக்குக் கிடைத்த தோல்வி அல்ல என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
தேமுதிக முடிவு இன்று வெளியானதைத் தொடர்ந்து தலைவர்கள் கருத்து தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். மக்கள் நலக் கூட்டணியைச் சேர்ந்த திருமாவளவன் கூறுகையில் இந்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம். வாக்குகள் சிதறக் கூடாது என்பதால்தான் மக்கள் நலக் கூட்டணிக்கு வருமாறு அழைத்தோம்.

தேமுதிக தனித்துப் போட்டியிடுமானால் அது ஜனநாயகத்தை பலப்படுத்துவதாக அமையும். மக்கள் தாங்கள் விரும்பும் கட்சியை, ஆட்சியமைக்க தேர்வு செய்வார்கள் என்று கூறியுள்ளார் திருமாவளவன்.
தோல்வி அல்ல - தமிழிசை
தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கூறுகையில், இது பாஜகவின் முயற்சிகளுக்குக் கிடைத்த தோல்வி அல்ல. அனைவரையும் ஒன்றிணைக்கவே முயற்சித்தோம். தற்போது 234 தொகுதிகளிலும் பாஜ்கவின் பலத்தை நிரூபிப்போம். தற்போது அவரவர் பலத்தைக் காட்ட வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார் தமிழிசை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications