திருச்சியில் 5 இடங்களில் குண்டுவெடிக்கும்: கலெக்டருக்கு இ-மெயில் மூலம் மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சியில் ஐந்து இடங்களில் குண்டுவெடிக்கும் என அம்மாவட்ட கலெக்டர் பழனிசாமிக்கு மர்மநபர்கள் இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி மாவட்ட கலெக்டர் பழனிசாமிக்கு நேற்று ஒரு இ-மெயில் வந்துள்ளது. அதில் திருச்சியில் உள்ள பள்ளி, கல்லூரி, வணிக வளாகம் உள்ளிட்ட 5 இடங்களில் குண்டு வெடிக்கும் என வந்துள்ளது.

இதையடுத்து கலெக்டர் பழனிசாமி மாவட்ட கண்காணிப்பாளர் சஞ்சாய் மாத்தூருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் நகர் முழுவதும் சோதனை மேற்கொண்டனர். இருப்பினும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் யார் என்பது தெரியவில்லை. எந்த பகுதியில் இருந்து இ-மெயில் வந்தது என்பதும் தெரியவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.
More From
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications