"இன்று மாலை வரும் ரயிலில் குண்டு வெடிக்கும்" - சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இன்று மாலை வரும் ரயிலில் குண்டு வெடிக்கும் என்று வந்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை வரும் ரயிலில் குண்டு வெடிக்கும் என்று ரயில்வே காவல் கட்டுப்பாடு அறைக்கு ஒரு தகவல் வந்தது.

இரண்டு பேர் பேசிக் கொண்டதை கேட்டு சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த கார் டிரைவர் ஒருவர் இந்த தகவலை கொடுத்துள்ளார். இதையடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களும் சோதனையில் ஈடுபட்டனர். சென்ட்ரல் வரும் ரயில்கள் அனைத்தும் தீவிரமாக சோதனையிடப்பட்டு வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு பெங்களூரில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த ரயிலில் குண்டு வெடித்து ஒரு பெண் பலியானார். பலர் காயமடைந்தனர் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் இன்று மீண்டும் ஒரு வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications