சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. 2 கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள் கைது
சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் 2 இன்ஜினியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
Recommended Video

சென்னை: விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 2 கம்ப்யூட்டர் இன்ஜினியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் விடுத்த பள்ளிக்கரணையை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை விமான நிலையத்திற்கு கடந்த சில நாட்களில் இரண்டாவது முறையாக நேற்று வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வெடி குண்டு வைக்கப்பட்டுள்ளதாக, பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு போன் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக வெடி குண்டு நிபுணர்கள் விமான நிலையத்திற்கு விரைந்து சோதனை மேற்கொண்டனர்.
இதேபோல் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக ஹைதராபாத்திலிருந்து சென்னை வந்த விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த நிலையில் அடுத்த சில நாட்களிலேயே விமான நிலையத்திற்கு குண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து மிரட்டல் விடுத்த மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இருவரை கைது செய்தனர்.
அவர்கள் இருவரும் கம்ப்யூட்டர் இன்ஜினியர் என்று தெரியவந்துள்ளது. அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications