பார்வையற்ற மாற்றுத்திறனாளியிடமும் பாலிட்டிக்ஸ்.. மதுரையில் தேர்தல் அலுவலர் மாற்றம்
மதுரை: பார்வையற்ற மாற்றுதிறனாளியின் விருப்பத்திற்கு மாறாக வேறு சின்னத்தில் வாக்களிக்க செய்த தேர்தல் அலுவலர் பணியில் இருந்து மாற்றப்பட்டுள்ள சம்பவம் மதுரையில் நடந்துள்ளது.
மதுரை மத்திய சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதியிலுள்ள, வீரமாமுனிவர் நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தலைமை தேர்தல் அலுவலராக பணிக்கு நியமிக்கப்பட்டிருந்தார் வசுந்தரா தேவி.

இந்நிலையில், பார்வையற்ற மாற்று திறனாளி ஒருவர் இன்று இந்த வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க வந்தபோது, அவர் குறிப்பிட்ட சின்னத்தை தவிர்த்து, வேறு ஒரு சின்னத்தில் வாக்களிக்க செய்துள்ளார் வசுந்தரா தேவி.
இந்த தகவல் தேர்தல் ஆணையத்தின் உயர் அதிகாரிகளுக்கு பறந்தது. இதையடுத்து வசுந்தராதேவியை தேர்தல் பணியில் இருந்து விலக்கிக்கொண்ட தேர்தல் ஆணையம், அவருக்கு பதிலாக, ராஜமுத்துவை நியமித்துள்ளது. பார்வையற்ற மாற்றுத்திறனாளியடமும் பாலிட்டிக்சா.. என மனம் வெதும்புகிறார்கள் மக்கள்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications