கரூர் அருகே கோரம்: பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசு சாக்கடையில் சடலமாக மீட்பு
பிறந்து சில மணி நேரமே ஆன இறந்த குழந்தையை போலீசார் மீட்டனர்.
கரூர்:கரூர் அருகே பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசு ஒன்றினை சாக்கடையில் சடலமாக வீசப்பட்ட சம்பவம் மனதை அடியோடு புரட்டி போட்டுள்ளது.
கரூர் அருகே உள்ளது ராயனூர் பகுதி. இங்குள்ள அன்புநகர் என்னும் இடத்தில் துணியில் சுற்றப்பட்டபெண் குழந்தை ஒன்று சடலமாக சாக்கடைக்குள் வீசப்பட்டு இருப்பதை கண்டு அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பிறந்து சில மணி நேரமே ஆன அக்குழந்தை குறித்து உடனடியாக பசுபதிபாளையம் போலீசாருக்கு அவர்கள் தகவல் அளித்தனர். இதையடுத்து விரைந்து வந்த போலீசார், குழந்தையின் சடலத்தை சாக்கடைக்குள்ளிருந்து மீட்டனர். இந்த குழந்தை யாருக்கு பிறந்தது என்பது தெரியவில்லை.
ஆசையுடன் கொஞ்ச வேண்டிய பச்சிளம் குழந்தையை இப்படி சாக்கடையில் போட மனம் துணிந்த பாவிகள் யார் என்று தெரியவில்லை. எந்த தாயும் பிரசவித்த 4 மணி நேரத்திற்குள் குழந்தையை இப்படி வீசியிருக்க வாய்ப்பு இல்லை. பெண் குழந்தை என்பதால் குடும்ப உறுப்பினர்கள் இதுபோன்ற அரக்க செயலில் ஈடுபட்டிருப்பார்களா என தெரியவில்லை. எனினும் போலீசார் இதுகுறித்து விசாரணையை தீவிரமாக கையிலெடுத்து உள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications