அமோக வெற்றி பெறுவேன்- அதிமுக சரோஜா; 25,000 வாக்கு வித்தியாசத்தில் வெல்வேன்- திமுக மாறன்

அதிமுக வேட்பாளர் சரோஜா, இன்று பாப்பநாயக்கன்பட்டியில் உள்ள வாக்குச் சாவடியில் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். முன்னதாக தனது கணவர் பெருமாள் சமாதிக்குச் சென்று அவர் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் மகன்கள் ராஜேஷ் கண்ணா, சுரேஷ் கண்ணா, சதீஷ், மருமகள்கள் ஜமுனா, சர்மிளா உள்ளிட்டோருடன் போய் வாக்களித்தார்.
ஓட்டுப் போட்டு விட்டு வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அம்மாவின் ஆசியோடு அமோக வெற்றி பெறுவேன். அம்மாவுக்காக மக்கள் வாக்களித்து வருகிறார்கள். வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது. தொகுதி மக்களுக்காக சிறப்பாக பணியாற்றுவேன். என் கணவர் விட்டுச் சென்ற பணிகளை தொடருவேன் என்றார்.
25,000 வாக்கு வித்தியாசத்தில் வெல்வேன்- திமுக மாறன்
திமுக வேட்பாளர் மாறன், பூவனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று காலை ஓட்டு போட்டார். பின்னர் அவர் செய்தியார்களிடம் பேசுகையில், எனது பெயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்தே திமுக நிர்வாகிகள், தொண்டர்கள். தீவிர பிரசாரம் செய்தனர். மு.க.ஸ்டாலினும் தீவிர பிரசாரம் செய்து உதய சூரியன் சின்னத்துக்கு வாக்குகளை சேகரித்தார்.
எனக்கு மக்கள் அமோக ஆதரவு தந்து உள்ளனர். காலையிலேயே கூட்டம் கூட்டமாக வந்து வாக்குச் சாவடியில் நின்று ஓட்டு போட்டு வருகிறார்கள். தளபதி கூறியபடி 25 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications