சேலையில் தூளி கட்டி ஆடிய சிறுவன் – கழுத்து இறுக்கி பரிதாப பலி!
ஆண்டிப்பட்டி: தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் சேலையில் தூளி கட்டி ஆடிய சிறுவன், சேலை கழுத்தை இறுக்கியதில் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே பிச்சம்பட்டி காலனியைச் சேர்ந்தவர் சின்னபாண்டி என்பவர். அவரது 9 வயதான மகன் வேல்பாண்டி 4ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்நிலையில் விடுமுறை நாளான நேற்று சின்னபாண்டி வீட்டில் சேலையால் துாளி கட்டி விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக சேலை சின்னபாண்டியின் கழுத்தில் சிக்கியது. கழுத்து இறுகிய நிலையில் துடித்துக் கொண்டிருந்த அவனை யாரும் பார்க்கவில்லை.
சிறிது நேரம் கழித்து வீட்டில் இருந்தவர்கள் வந்து பார்த்தபோது சின்னபாண்டி இறந்து நிலையில் கிடந்துள்ளான். இதையடுத்து ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் சிறுவன் இறந்ததை உறுதி செய்தனர். பின்னர் பிரேத பரிசோதனை செய்த பின்னர் சின்னபாண்டி உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து கன்னியப்பபிள்ளைபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications