சென்னையில் போலீஸ் அதிரடி சோதனை: விபச்சார அழகிகள் கைது
சென்னை: சென்னையின் அடுக்குமாடி குடியிருப்பு, ஓட்டல்களில் விபசாரம் நடப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் அதிரடி சோதனைகளை நடத்தி கொல்கத்தா, புனேயை சேர்ந்த அழகிகளை கைது செய்தனர்.
சென்னை, தியாகராயநகர், கோபால கிருஷ்ணன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விபசார தடுப்பு பிரிவு போலீசார் அந்த இடத்தை மாறு வேடத்தில் கண்காணித்தனர். அப்போது குடியிருப்பில் உள்ள வீட்டில் விபசாரம் நடப்பதை உறுதி செய்தனர்.
இதையடுத்து அப்பகுதியை சுற்றி வளைத்து போலீசார் அதிரடியாக வீட்டுக்குள் புகுந்தனர். வீட்டில் இருந்த விபசார புரோக்கர்களான தியாகராயநகரை சேர்ந்த சிவபிரசாத், ராயப்பேட்டையை சேர்ந்த கண்ணன் ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் விபசாரத்தில் ஈடுபட இருந்த சென்னையை சேர்ந்த 2 அழகிகளை மீட்டனர். இதேபோல் தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விபசார தொழிலில் ஈடுபட்ட புரோக்கர் தியாகராயநகரை சேர்ந்த முகமது நவ்ஷாத்தை கைது செய்த போலீசார் புனேயை சேர்ந்த அழகியை மீட்டனர்.
பல்லாவரத்தில் உள்ள பிரபல ஓட்டலில் விபசாரத்தில் ஈடுபட்ட புரோக்கர் பம்மலை சேர்ந்த அப்துல் ரகுமானை போலீசார் பிடித்தனர். அங்கு விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட கொல்கத்தாவை சேர்ந்த அழகியையும் மீட்டனர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications