ஐயா, ஏட்... ஐ..! தமிழக போலீசுக்கான பி.எஸ்.என்.எல் செல்போன் சேவை திடீர் முடக்கம்
சென்னை: தமிழகம் முழுவதும் காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள பி.எஸ்.என்.எல் இணைப்புகள் திடீரென்று செயல் இழந்ததால் பணிகள் ஸ்தம்பித்தன.
அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்(பி.எஸ்.என்.எல்) நிறுவனமானது பொதுமக்களுக்கு மட்டுமல்லாமல் அரசு ஊழியர்களுக்கான செல்போன் இணைப்புகளையும், தொலைபேசி இணைப்புகளையும் வழங்கி வருகின்றது.

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக தமிழக காவல்துறையினருக்கு வழக்கப்பட்டுள்ள பி.எஸ்.என்.எல் தொலைபேசி இணைப்புகள் மற்றும் இணைய சேவையானது திடீரென்று செயலிழந்து போயுள்ளது.
இச்சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அந்நிறுவன ஊழியர்களிடம் புகார் அளித்துள்ளனர். அவர்களும் இத்திடீர் துண்டிப்பின் காரணத்தைக் கண்டறிய முயன்று வருகின்றனர்.
இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதுமான அனைத்து காவலர்களுக்கும் ஏற்பட்டுள்ளதால், மற்ற காவல்நிலையங்களைத் தொடர்பு கொள்ள இயலாமல் தவித்து வருகின்றனர் காவல்துறையினர்.
-
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
பனை விவசாயியை எஸ்.ஐ இசக்கிராஜா சுட்ட வழக்கு.. சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு! -
சட்டம் ஒழுங்கில் பெரிய ஓட்டை.. நாமக்கல்லில் தலைதூக்கிய துப்பாக்கி கலாச்சாரம்! 20 சவரன் நகை அபேஸ்! -
கயத்தாறு சம்பவம்.. ஆணவக்கொலை அல்ல! காவல்துறை அளித்த விளக்கம்! வதந்தி பரப்ப வேண்டாம் என வார்னிங் -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
துடி துடித்த தூத்துக்குடி.. குடும்ப கவுரவத்துக்காக நடந்த கொடூரம்! 19 வயது இளம்பெண் ஆணவக்கொலை!












Click it and Unblock the Notifications