சுதந்திர தினத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகை... பிஎஸ்என்எல் அறிவிப்பு
சென்னை : சுதந்திர தினத்தை முன்னிட்டு பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.
அதன்படி இணையதள இணைப்புக்கான மோடம் கட்டணம் ரூ.1,500ஆக குறைக்கப்பட்டுள்ளது. பிரீபெய்டில் ரூ.69 பூஸ்டர் பயன்படுத்தினால் 4 நாளுக்கு ரூ.49 க்கு பேசலாம்.

தவிர, 59 எஸ்.எம்.எஸ். 69 எம்.பி டேட்டா இலவசம். இது ஆகஸ்ட் 14 ஆம் தேதியில் இருந்து ஒரு வாரம் அமலில் இருக்கும். ரூ.26 பூஸ்டரில் அதே மதிப்புக்கு பேசிக்கொள்ளலாம். பயன்பாட்டு காலமான 4 நாளும் தினமும் இரவில் 2 நிமிடம் பிஎஸ்என்எல் எண்ணுக்கு இலவசமாக பேசலாம்.
இது ஆகஸ்ட் 14 முதல் 60 நாளுக்கு அமலில் இருக்கும். இணையதள டேட்டா பூஸ்டர் பயன்பாட்டு காலம் ரூ.561 க்கு 60 நாட்களாகவும், ரூ.821, ரூ.1,011, ரூ.1,949 க்கு 90 நாட்களாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதேபோல் ரூ.53, ரூ.78, ரூ.96, ரூ.198, ரூ.253, ரூ.451 பூஸ்டருக்கு டேட்டா அளவு 10% கூடுதலாக கிடைக்கும். இச்சலுகை வரும் 17 ஆம் தேதி வரை மட்டும் உண்டு என தமிழ்நாடு தொலைத் தொடர்பு வட்ட துணை பொது மேலாளர் எம்.ராஜி அறிக்கையில் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications