திருச்சியில் கட்டட விபத்தில் 4 பேர் பலியான சம்பவம்... கட்டட உரிமையாளர் கைது
திருச்சியில் கட்டட விபத்தில் சிக்கி 4 பேர் பலியான சம்பவத்தில் கட்டட உரிமையாளர் கண்ணப்பன் கைது செய்யப்பட்டார்.
திருச்சி: திருச்சியில் கட்டட விபத்தில் சிக்கி 4 பேர் பலியானதை தொடர்ந்து அதன் உரிமையாளரான சினிமா விநியோகஸ்தர் கண்ணப்பன் கைது செய்யப்பட்டார்.
Recommended Video

மலைக்கோட்டை அருகே உள்ள குளத்தெருவில் 3 மாடி கட்டடம் இடிந்து விபத்துக்குள்ளானது. இந்த கட்டடம் நேற்று காலை இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமடைந்தன.

அப்போது இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட கார்த்திக் , ஹரீஷ் (தந்தை, மகன்), தம்பதியான பழனி- ராசாத்தி தம்பதி உள்பட 4 பேர் உயிரிழந்துவிட்டனர். ஒன்றரை வயது குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. எனினும் அதன் தாய், தந்தையர் இறந்துவிட்டனர்.
அதிக மழையாலும், கட்டடம் ஸ்திரத்தன்மை அற்ற நிலையில் இருந்ததாலும் கட்டடம் இடிந்ததாக கூறப்பட்டாலும், கட்டடம் விதிகளை மீறி கட்டப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து கட்டட உரிமையாளர் கண்ணப்பனை கோட்டை போலீஸார் கைது செய்தனர்.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications