பல்புக்குள் ஜெ., ஓவியம் வரைந்த கோவை இளைஞர்... டுவிட்டரில் டிரெண்ட்
கோவை: கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை குண்டு பல்புக்குள் வரைந்துள்ளார். ஜெயலலிதா பற்றிய செய்திகள் தற்போது டுவிட்டரில் டிரெண்ட் ஆக்கப்பட்டு வருகின்றன.
CM Jayalalithaa is the first chief minister in India to announce 100 units free electricity for public.Thanks #Amma pic.twitter.com/zoGBWonGS7
— Venky (@vengi123) June 13, 2016
ஜெயலலிதா மீண்டும் பொறுப்பேற்றவுடன், 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தார். இதனை வரவேற்கும் விதமாக கோவையைச் சேர்ந்த யூ.எம்.டிராஜா என்பவர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை மின்விளக்கிற்குள் ஓவியமாக வரைந்திருக்கிறார். அதில் 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்கியதற்கு நன்றி என்றும் அவர் எழுதியுள்ளார்.
இதனிடையே CM Jayalalitha என்ற ஹேஸ்டேக் டுவிட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதில் ஜெயலலிதா பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. பிரதமர் மோடியை நாளை டெல்லியில் ஜெயலலிதா சந்திக்கப் போவது பற்றியும், பல்பு ஓவியம் பற்றிய செய்தியும் பகிரப்பட்டு வருகின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications