6 மாநகர பாதுகாப்பு படை போலீசாருக்கு “புல்லட் புரூப்” ஜாக்கெட்டுகள்!
சேலம்: தமிழகத்தில் ஆறு மாநகர போலீசாருக்கு துப்பாக்கி குண்டுகள் உடலில் தாக்காமல் தடுக்கும் குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் சென்னை, கோவை நகரங்களை தவிர்த்து பிற இடங்களுக்கு தேசிய மாநில தலைவர்கள் வருகையின் போதும், பெரிய அளவிலான கலவரங்களின் போதும் தலைவர்கள் மற்றும் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு படையினருக்கு சென்னையில் இருந்தே புல்லட் புரூப் ஜாக்கெட்டுக்கள் வரவழைக்கப்பட்டு வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் முதல்வரின் புதிய அறிவிப்பில் சென்னை, திருச்சி, கோவை, சேலம், மதுரை, நெல்லை ஆகிய ஆறு மாநகரங்களில் உள்ள போலீசாருக்கு குண்டு துளைக்காத ஜாக்கெட் வழங்கப்படும் எனத் தெரிவித்து இருந்தார்.
அதன்படி தற்போது சேலம் மாநகர போலீசாருக்கு குண்டு துளைக்காத ஜாக்கெட்டுக்கள் சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த ஜாக்கெட் ஒன்றின் விலை 32,120 ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சேலத்தை போல் சென்னை கோவைக்கு கூடுதல் ஜாக்கெட்டுக்களும் , பிற மாநகரங்களுக்கு தலா ஐந்து குண்டு துளைக்காத ஜாக்கெட்டுக்களும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications