டிவி்ட்டரில் அனல் பறக்கும் #burnmealive!
சென்னை: டிவிட்டரில் எங்கு பார்த்தாலும் #burnmealive தான். அனல் பறந்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி சொன்ன இந்த வார்த்தையை இப்போது மக்கள் சரமாரியாக விமர்சித்து டிவீட் போட்டுக் கொண்டுள்ளனர்.
டிவிட்டரில் "பர்ன் மி அலைவ்"தான் தற்போது டிரெண்டிங்காக உள்ளது. ரூபாய் நோட்டு ஒழிப்பு சமயத்தில், 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் மோடி பேசுகையில், எனக்கு 50 நாள் அவகாசம் கொடுங்க. நிலைமை சரியாகவிட்டால் என்னை உயிரோடு வைத்துக் கொளுத்துங்கள் என்று கூறியிருந்தார்.
தற்போது பண ஒழிப்பு விவகாரம் எதிர்பார்த்த பலனைக் கொடுக்கவில்லை என்று செய்திகள் வெளியாகி வரும் நிலையில் பிரதமர் சொன்ன வார்த்தையை டிரெண்டிங் செய்து வருகின்றனர் டிவிட்டராட்டிகள்.
அதிலிருந்து சில உங்களுக்காக:
|
எப்பன்னு கேட்டா எரிச்சுப்புடு
அடுத்த புதிய இந்தியா எப்பன்னு கேட்டா என்னை எரித்து விடு.
|
மன்மோகன் சொன்னது தப்புன்னா
மன்மோகன் சிங் சொன்னது தவறு என்றால் என்னை எரித்து விடு.
|
ரகுராம் ராஜன் நினைவில் வருகிறாரே
இந்த நேரத்தில் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநரை நினைவு கூறுகிறார் இந்த அன்பர்.
|
அதை ஏன் கேட்கிற நீ!
இதை மட்டும் காணோமேன்னு கேட்டா எரிச்சுரு.
|
இவங்க வேற குறுக்கால போய்க்கிட்டு!
விஜய், அஜீத் ரசிகர்கள் சண்டை போடாமல் இருந்தால் என்னை எரித்து விடு
|
ம்க்கும்!
என்ன சொல்றாருன்னு புரியுதா!
|
இது செம
செம டிவீட் பாஸ்!
|
கேட்டா எரிங்க பாஸ்
அடுத்த டூர் எப்பன்னு மட்டும் கேட்டா பாருங்க!
|
பாருங்க எசமான் பாருங்க
இது எங்கன்னு தெரியலியே
|
கேட்டா தெரியும் சேதி
கேட்டுத்தான் பாருங்களேன் பாஸ்!
|
பார்ரா
இடை இடையே இது போலவும்.
லிஸ்ட்ட் ரொம்ப பெருஸ்ஸா போய்ட்டிருக்கு.. இத்தோட நிறுத்திக்குவோம்!
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications