கோவில்பட்டி அருகே எரிந்த நிலையில் மூதாட்டி பிணம்- கொலையா?
கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே எரிந்த நிலையில் மூதாட்டி பிணம் ஒன்று கிடைத்ததை தொடர்ந்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி வடக்கு திட்டங்குளம் அருகே காட்டுப் பகுதியில் எறிந்த நிலையில் பெண் பிணம் ஒன்று கிடப்பதாக கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் கிடைக்கவே அவர்கள் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அதில் எரிந்த நிலையில் கிடந்த பெண் அப்பகுதியை சேர்ந்த கொம்புத்தேவர் மனைவி சுப்பம்மாள் என்பதும் அவருக்கு வயது 60 இருக்கும் என்றும் அவர் மன நலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் நேற்றுமுதல் அவர் காணமல் போனதாகவும் இன்று எறிந்த நிலையில் பிணமாக கிடந்தது தெரிய வந்தது.
அந்தப் பகுதியில் தீப்பெட்டி,மண்ணெண்ணை கேன்,உள்ளிட்டவைகள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.சுப்பம்மாவை யார் எதற்காக எரிந்து கொன்றனர் என்று கோவில்பட்டி கிழக்கு பாகம் காவல்துறையினர் தீவீர விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் கோவில் பட்டி பகுதியில் பரப்பரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications