திருமணகோஷ்டி பயணம் செய்த மினிபேருந்து கவிழ்ந்து விபத்து - சிறுவன் பலி, 35 பேர் காயம் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அருகே திருமண கோஷ்டி பயணம் செய்த மினி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஆறு வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மேலும், இந்த விபத்தில் புதுமணத்தம்பதி உட்பட 35 பேர் காயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications