3 தொகுதி முடிவு: அதிமுக 54.6%; திமுக 37.8%; பாஜக- 2.5%; தேமுதிக 1.3%; நாம் தமிழர்- 0.6%;பாமக- 0.3%
3 தொகுதி தேர்தல்களில் கட்சிகளின் வாக்கு சதவீத விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
Subscribe to Oneindia Tamil
சென்னை: அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக 54.6% வாக்குகளைப் பெற்றுள்ளது.
அரவக்குறிச்சி, தஞ்சை மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளில் 19-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் 3 தொகுதிகளிலும் அதிமுக வென்றது. திமுக 2-ம் இடத்தைப் பெற்றது. பாஜக, தேமுதிக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் டெபாசிட் இழந்தன.

3 தொகுதிகளின் மொத்த வாக்குகள் விவரம்:
அதிமுக- 302462 வாக்குகள்- 54.6%
திமுக- 209257 வாக்குகள்- 37.8%
பாஜக- 13,898 வாக்குகள்- 2.5%
சுயேட்சை- 9058 வாக்குகள்- 1.6%
தேமுதிக- 7152 வாக்குகள்- 1.3%
நோட்டா- 6047 -வாக்குகள்- 1.1%
நாம் தமிழர்- 3067 வாக்குகள்- 0.6%
பாமக- 1789 வாக்குகள்- 0.3%
More From
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
அஸைன்மென்டுடன் இறங்கிய செங்க்ஸ், ஆதவ்.. ஆல் அவுட் ஆகும் அதிமுக.. அடுத்த விக்கெட் யார்? -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
தவெகவில் இணைந்த நடிகர் மீசை ராஜேந்திரன்.. விஜயகாந்த் நிழலாகவே பயணித்தவர்.. அதிமுகவில் இருந்து ஜூட்! -
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி!












Click it and Unblock the Notifications